நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பேண்டை நனைத்த வலிமை பட நடிகை..!

valimai-movie-actress-cineseithigal
valimai-movie-actress-cineseithigal

valimai movie actress latest swimming pool photos: பாலிவுட் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை ஹூமா குரோஷி பாலிவுட் திரையுலகில் கால் வைத்து இதுவரை ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பல மெகா ஹிட் திரைப் படங்களை கொடுத்துள்ளார்.

இவ்வாறு  திரைப்படங்கள் மட்டும் இன்றி பல குறும்படங்களிலும் நடிகையாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் தற்போது ஹாலிவுட் திரைப்படம் மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வருகிறார்

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்திலும் மேலும் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த white திரைப்படத்திலும் ஹுமா குரோஷி நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட்டில் மிகப் பிரபலமாக நடித்து வரும் நமது நடிகை தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் மிக மாசான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தற்போது தல அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை போனி கபூர் நிறுவனமானது தயாரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது நீச்சல் உடையில் தண்ணீருக்குள் மிக உச்சகட்டமான கவர்ச்சியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பட வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுகிறீர்களா என விமர்சித்து உள்ளார்கள்..

இதற்கு பதிலளிக்கும் வகையில் நமது நடிகை உடம்ப காட்டின மட்டும் வாய்ப்புகள் கிடைக்காது திறமைக்கு தான் திரைப்பட வாய்ப்புகள் கொடுப்பார்கள் என்று நெட்டிசன்களுக்கு உரைக்கும் படி கூறி உள்ளார்.

valimai-movie-actress-cineseithigal
valimai-movie-actress-cineseithigal
valimai-movie-actress-cineseithigal
valimai-movie-actress-cineseithigal