கார் விபத்தில் இறந்து போன தோனியின் முன்னால் காதலியா இது..? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!

0
339
dhoni-cineseithigal
dhoni-cineseithigal

This is Katalia in front of Dhoni who died in a car accident: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வளம் வந்தவர்தான் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி(dhoni). இவ்வாறு பிரபலமான நமது கிரிக்கெட் வீரர் கடந்த வருடம் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று வருகிறார்.

என்னதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிக் கொண்டுதான் வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எம்எஸ் தோனி என்ற ஒரு திரைப்படம் தமிழில் வெளிவந்தது.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது சுமார் 200 கோடி வரை வசூல் செய்து ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சுஷிந்த் சிங் ராஜ்புத் நடித்திருப்பார்.

இவ்வாறு ஒரு வெற்றி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நமது நடிகர் சமீபத்தில் தான் தற்கொலை செய்துகொண்டார்.  ஆனால் இந்த திரைப்படத்தில் தோனியின் வாழ்க்கை வரலாறு மிக அழகாக எடுத்துரைப்பது மட்டுமல்லாமல் பல விஷயங்களையும் தோணியை பற்றி மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

அதில் ஒன்றுதான் தோனியின் முன்னாள் காதலி.  எம்எஸ் தோனி என்ற திரைப்படத்தில் தோனியுடைய காதலி கார் விபத்தில் இறந்து போனது போல காட்டப்பட்டது உண்மைதான் ஆனால் இதுவரை தோனியின் காதலியை  யாருமே பார்த்தது கிடையாது.

இந்நிலையில் தோனியின் காதலி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அந்த புகைப்படத்தில் தோணி தன்னுடைய காதலியுடன் மிக நெருக்கமாக சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இதோ.

dhoni-cineseithigal
dhoni-cineseithigal