கீர்த்தி சுரேஷை பற்றி தவறாகப் பேசியதால் காவல் துறையில் அதிரடி புகார் கொடுத்த தந்தை.! ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள்..!

0
1344
keerthi-suresh-cineseithigal
keerthi-suresh-cineseithigal

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகைதான் கீர்த்தி சுரேஷ்.

இவர் சமீப காலமாகவே நடிக்கும் பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அதற்கு முக்கிய காரணம் இவர் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்தே பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

அந்த வகையில் பார்த்தால் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது ஒரு திரைப்படங்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று தான் கூற வேண்டும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மரக்காயர் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேசை ஒரு ரசிகர் மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ காணொளி ஒன்று கேரளா சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷ் இப்படிப்பட்டவரா என யோசித்து வரும் நிலையில் இந்த வீடியோவை நடிகர் சங்கத்தலைவர் மோகன்லாலின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது இந்த வீடியோவை பார்த்த மோகன்லால் உடனடியாக கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு சுரேஷ்குமாருக்கு அனுப்பி இது குறித்து பல தகவல்களை அவருக்கு கூறியுள்ளார் .

அதன் அடிப்படையில் சுரேஷ்குமார் திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் மேலும் பற்றி சுரேஷ்குமார் எனது மகள் நடித்துள்ள மரக்காயர் திரைப்படம் தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் இது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள் என கூறி வருகிறாராம்.

அதுமட்டுமல்லாமல் எத்தனை தடை வந்தாலும் எனது மகன் நடித்த மரக்காயர் திரைப்படம் நன்றாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் எனவும் இவர் உறுதி செய்துள்ளது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் கீர்த்திசுரேஷ் பாராட்டி வருவதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.

keerthi-suresh-cineseithigal
keerthi-suresh-cineseithigal