போட்டோ ஷூட் அவசரத்தில் ஷேவ் பண்ண மறந்துட்டீங்களா..? ரசிகன் கேட்ட கேள்விக்கு வெட்கமின்றி பதில் அளித்த பிரபல நடிகை..!

0
458
priya-abdullah-cineseithigal
priya-abdullah-cineseithigal

தெலுங்கு சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா அப்துல்லா. அவரே பிரபலமான நமது நடிகை  மூன்றாவதாக மரணம் என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வந்த நமது நடிகை தெலுங்கு சினிமாவில்  ஜாதி ரத்னாலு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இத் திரைப்படமானது 2020 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது ஆனால் வைரஸ் தாக்கத்தின் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

மேலும் இத் திரைப்படம்  எடுக்கப்பட்ட பட்ஜெட்டை தாண்டி பத்து மடங்கு வசூல் செய்ததாக கூறப்படுகிறது இதில் நமது நடிகைக்கு சிட்டி எனும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது  அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

priya-abdullah-cineseithigal
priya-abdullah-cineseithigal

பொதுவாக நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை வெளியிட்ட புகைப்படத்தில் கைகளைத் தூக்கியபடி புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

priya-abdullah-cineseithigal
priya-abdullah-cineseithigal

இதை பார்த்த ரசிகர்கள்  சேவ் பண்ண மறந்துட்டீங்களா என நமது நடிகையிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு நமது நடிகை சேவ் செய்தேன் ஆனால் தற்போது வளர்ந்து விட்டது என பதிலளித்துள்ளார்.