தனது வீட்டில் திருடிய திருடனை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிய பிரபல நடிகை..! ரொம்ப நல்ல மனசு இவங்களுக்கு..!

nirusha2

The famous actress celebrated by lifting the thief who stole from her house on her head: பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு நாயை வளர்த்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென ஒரு நாள் அந்த நாய் திருட்டு போனது.  அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழும்  வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த திருடனின் செயல் பெறும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையான நிருஷா கன்னட படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் அடிக்கடி தனது செல்லப்பிராணியான நாயுடன் அடிக்கடி புகைப்படம் எடுத்த அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை இவருடைய வழக்கம்.  இதனாலோ என்னவோ தெரியல நாய் திருட்டு போனது.

அதை அவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். பல நாட்களாகியும் கண்டுபிடிக்காமல் இருந்தது. இதனால் மிகுந்த வேதனையில் இருந்த நடிகை சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்தாராம். அதை ஒட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அது மிகவும் வைரலாக வலம் வந்தது.

nirusha
nirusha

ஒருவேளை அந்த திருடனும் அந்த பதிவை பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதில் என்னுடைய செல்லப்பிராணி இல்லாத காரணத்தினால் நான் தூங்கவும் முடியாமல் சாப்பிடவும் முடியாமல் மிகவும் சோகமாக இருக்கிறேன் தயவு செய்து என்னிடமே கொடுத்து விடுங்கள் என்ற பதிவிட்டு இருக்கிறார்.

அந்தத் திருடனும் மிகவும் இலகண மனசு போல.  உடனே அவரது வீட்டின் முன்பு  அந்த நாய்க்குட்டியை விட்டுவிட்டு அவரது அம்மாவுக்கு போன் செய்து கூறியுள்ளார் அந்த திருடன். அவரது நாய்க்குட்டியை பார்த்த பிறகு மிகுந்த சந்தோஷத்தில் இருந்தாராம்.

தன்னுடைய சந்தோஷத்தை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுவும் இப்பொழுது வைரலாக வலம் வருகிறது.

nirusha1
nirusha1