சூர்யாவை உதைத்தாள் ஒரு லட்சம் எறித்தால் தங்க நாணயம்..! சூர்யாவை சுத்தி சுத்தி அடிக்கும் வன்னியர் சங்கம்..!

0
279
surya
surya

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஞான வேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவராமல் இணையத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்தவகையில் இந்த திரைப்படத்திற்கு பல்வேறு மக்களும் ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் இந்த திரைபடத்தில் வன்னிய சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்டி அதன் காரணமாக வன்னியர்கள் மிக அதிக கோபத்தில் உள்ளார்கள்.

மேலும் இதன் காரணமாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் சூர்யா உள்பட 5 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் இந்த தகவல் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஜெய்பீம் சக்தியானது சில நாட்களில் குறைந்துவிடும் என எண்ணிய நிலையில் தற்போது இந்த நம் பற்றிய சர்ச்சை மிக வலிமை வாய்ந்த விட்டது அந்த வகையில் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் வில்லனின் பெயர் குரு என வைத்தது மட்டுமின்றி வீட்டில் அக்னி கலசம் இருந்ததுதான் காரணம்.

surya
surya

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சூர்யாவை வைத்தால் அவருக்கு ஒரு லட்சம் பரிசு என பாமக செயலாளர் அறிக்கை வெளியிட்டது சமூக வலைதள பக்கத்தில் மிக பெரிய சர்ச்சையை உருவாக்கிய நிலையில் தற்போது வன்னியர் சங்க துணை தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதாவது படத்தை அக்னி கலசத்தில்  வைத்து எறிப்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் அதுமட்டுமில்லாமல் சூர்யா தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  வந்தால் அவருக்கு பரிசாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு சாணி பால் அபிஷேகம் வழங்கப்படும்  என கோரியிருந்தார்.

surya
surya