மகனுடன் கள்ளதொடர்பா..? சில்க ஸ்மிதா மறைவுக்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள்..!

0
1035
silk smitha
silk smitha

silk smitha latest news: தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகான கண்கள் மற்றும் கவர்ச்சி தோற்றம் ஆகியவற்றை பயன்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை இழுத்து போட்டவர் தான் சில்க் ஸ்மிதா அந்த வகையில் இவருடைய கவர்ச்சிக்கு மயங்காத ஆண்களே கிடையாது என்று கூட சொல்லலாம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திடீரென தூக்கிட்டு மறைந்தது பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது அந்த வகையில் இவருடைய மறைவிற்கு காரணம் இவர் பிரபலமாக இருக்கும் பொழுது பலருக்கும் உதவி செய்தார் ஆனால் இவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது யாரும் உதவவில்லை என்ற காரணத்தினால் தான் என பலர் கூறியிருந்தார்கள்.

ஆனால் சில்க் ஸ்மிதா பிரபலமாக இருக்கும்போது போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருடன் ஒரு டாக்டர் மிகவும் நெருங்கிய உறவில் இருந்ததாக தெரிய வந்தது.

அந்த வகையில் அவர் சில்க்ஸ்மிதா விற்கு அடிக்கடி போதை மாத்திரைகள் வழங்குவது வழக்கமாக இருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் நமது டாக்டருக்கு ஏற்கனவே திருமணமாகி இளம் வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு சில்க்ஸ்மிதா அந்த மகனை எப்படியாவது சினிமாவில் பிரபலமாக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் செல்லும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவரையும் அழைத்து செல்வார்.

இவ்வாறு இருவரும் ஒன்றாக செல்வதை பார்த்த நமது டாக்டர் அதாவது சில்க் ஸ்மிதாவின் கணவர்  என்னுடைய மகனுடன் உறவில் இருக்கிறாயா என்று சந்தேகப்பட்டு உள்ள இவ்வாறு அவர் பேசிய வார்த்தையை தாங்க முடியாமல் தான் சில்க் ஸ்மிதா இப்படி ஒரு செயலில் ஈடுபட்டார் என கூறுகிறார்கள்.

silk smitha
silk smitha