காட்டன் புடவையில் ஜாக்கெட் அணியாமல் ரசிகர்களை தொடர்ந்து டயர்டாக்கும் சீரியல் நடிகை..!

0
955
dharsha gupta-cineseithigal1
dharsha gupta-cineseithigal1

serial actress dharsha gupta latest photos: தமிழ் நடிகைகள் பெரும்பாலும் தனது வயதான காலத்திலும் மார்க்கெட் குறைந்த நேரத்திலும் சீரியலில் நுழைவது வழக்கம் அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகைகள் பலர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அந்தக் காலம் போய் தற்போது சீரியலில் சினிமா நடிகை போல இளம் நடிகைகளை வைத்து சீரியல் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் இவ்வாறு சீரியலில் புதுமுகமாக அறிமுகமாகும் நடிகைகள் எளிதில் ரசிகர் மனதை கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சீரியலின் மோகம் கொண்ட நடிகைகள் பலர் தற்போது வெள்ளித்திரைக்கு வருவதற்கு பல வேலைகளை செய்து வருகிறார்கள் அதற்கு அவர்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ளும் ஒரு செயல் என்னவென்று கேட்டால் போட்டோ ஷூட் தான்.

விதவிதமான போட்டோ ஷூட்டில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்க்க செய்கிறார்கள் இவ்வாறு ரசிகர்கள் மட்டும் பார்ப்பது இன்றி இயக்குனர்களும் பலர் இந்த புகைப்படத்தால் மயங்கிப் போய் அவர்களை திரைப்படத்தில் நடிக்க அழைத்து விடுகிறார்கள்.

இதுபோன்று சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் ஏராளமாக இருக்கிறார்கள் அந்த வகையில் பிரியா பவானி சங்கர் கூட சீரியலில் பிரபலமான கதாநாயகியாக நடித்தவர் தான் ஆனால் தற்போது மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் தற்போது கமிட்டாகியுள்ளார்.

அந்த வகையில்தான் படிக்கும் போதே மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் தான் தர்ஷா குப்தா இவர் முள்ளும் மலரும் என்ற சீரியலில் மூலம் அறிமுகமானார் பிறகு சன் டிவியில் மின்னலே என்ற சீரியலிலும் இவர் நடித்துள்ளார் பின் ஜீ தமிழில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் புகுந்து ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் விழ செய்து வருகிறார்.

இவ்வாறு தான் ஒரு நடிகையாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நடிகை தன்ஷா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம் இந்நிலையில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு சரியான கமெண்ட்ஸ் இல்லாத காரணத்தால்.

அந்த புகைப்படம் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே சேலையில் புகைப்படத்தை வெளியிட்டு லைக்களையும் கமெண்ட்ஸ் களையும் குவித்து வருகிறார். இவ்வாறு அவர் வெளியிட்ட புடவையில் ஜாக்கெட் அணியாமல் காட்டன் புடவையில் ரசிகர்களின் கண்களை கலங்க வைத்துள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

dharsha gupta-cineseithigal1
dharsha gupta-cineseithigal1