இரண்டாவுது கணவனுக்கு ஆசைபடும் நடிகை சமந்தா..! இணையத்தில் லீக்கான வண்டவாளம்..!

samantha
samantha

samantha redy to second marriage: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தான் தன்னுடைய ஆசை கணவன் நாக சைத்தான்யாவை விவாகரத்து செய்தார்.

இவ்வாறு விவாகரத்திற்கு பிறகு ஆக நமது நடிகை திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்த ஒருவர் மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்த வண்ணம் இருக்கிறதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

என்னதான் இவர்கள் இருவரும் அவரவர் பொழப்பை பார்த்தாலும் ரசிகர்களுக்கு இவருடைய திருமண முறிவு பல்வேறு மனவளர் சிலை ஏற்படுத்தி விட்டது அந்த வகையில் நாளுக்கு நாள் புது புது சர்ச்சைகள் வெளி வந்தாலும் கருத்து வேறுபாடு தான் முக்கிய காரணம் என பலரும் சரி வருகிறார்கள்.

மேலும் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் சம வலைதள பக்கத்தில் சில செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது ஆனால் அவை எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை அதேபோல நடிகை சமந்தாவும் தற்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் தி ஃபேமிலி மேன் 2 திரைப்பட படப்பிடிப்பின் பொழுது அவருக்கு காதல் மருந்து உள்ளதாகவும் அவர் பிடவுனை