பிரபல நடிகருக்காக குடுமிப்பிடி சண்டையில் இறங்கிய ராஷ்மிகா மற்றும் பூஜா ஹேக்டே..!

0
190
rashmika-mandana-1
rashmika-mandana-1

Rashmika and Pooja Hegde in a family fight for a famous actor: சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமானார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் ராஷ்மிகா முதல் கதாநாயகியாக வலம் வந்தது மட்டுமில்லாமல் தமிழில் சமீப காலங்களில் முன்பாக வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தில் கூட கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

மேலும் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் 66 திரைப்படத்தில் போல கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. நிலையில் இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் மிக பிரமாண்டமாக போடப்பட்டு மிகப்பெரிய அளவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கொரோட்டாலா சிவா ஆச்சார்யா படத்திற்கு பிறகாக ஜூனியர் என்டிஆர் ஐ வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மற்றும் பூஜா ஆகிய இருவருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

junior ntr
junior ntr

ஆனால் இதில் அதிக அளவு ராஷ்மிகா நடிக்கவே வாய்ப்புகள் உள்ளது என நமது இயக்குனர் கூறியுள்ளார் அதுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா நடிப்பது பூஜாவுக்கு சற்று கோபமாகவும் கடுப்பாக இருக்கிறது என ரசிகர்கள் பலர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.