இதுக்கு மேல என்னதான் எதிர்பார்க்குறீங்க..? விதவிதமான போஸில் ரசிகர்களை விளாசும் பூனம் பாஜ்வா..!

0
128
poonam-bajwa-1
poonam-bajwa-1

Poonam Bajwa entertains fans in various poses: வெள்ளித்திரையில் கச்சேரி ஆரம்பம், தேனாவட்டு, குப்பத்து ராஜா, அரண்மனை 2 போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து தற்பொழுது கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் பூனம் பாஜ்வா.

இவர் நடித்த திரைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வந்தார்கள் ஆனால் தற்போது இழந்த மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில மாதங்களாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு வெளியிட்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இவளது ரசிகர்களும் நல்ல வரவேற்பு தருவதால் இவருக்கு துணிச்சல் அதிகமாகிக் கொண்டே போய் விட்டது என்று தான் கூற வேண்டும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் நடிப்பு திறமையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

poonam-03
poonam-03

அந்த வகையில் தற்பொழுதும் சமூக வலைதளப் பக்கங்களில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி விட்டது ஆம் இந்த புகைப்படத்தில் இவர் இவரை பார்ப்பதற்கு சமாதான புறா போல் காட்சி அளிக்கிறார் இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் வெள்ளை நிற உடை அணிந்திருந்தாலும் கொஞ்சம் கிளாமராக தான் போஸ் கொடுத்துள்ளார்.

poonam-02
poonam-02

இதனைப் பார்க்கும் பொழுது இவர் போட்டோ சூட்டுக்கு போஸ் கொடுத்தாரா இல்லை எங்கள புரட்டி எடுக்க போஸ் கொடுத்தாரா என ஒரு சில ரசிகர்கள்  கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

poonam-01
poonam-01