சமீபத்தில் அறிமுகமான நடிகைக்கு இருக்கும் அக்கறை கூட நயன்தாராவுக்கு இல்லையா..? கண்டமேனிக்கு கேள்வி எழுப்பிய ரசிகர்கள்..!

0
139
nayanthara-cineseithigal
nayanthara-cineseithigal

Nayantara doesn’t even care about the actress who made her debut recently: தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இன் தாக்கமானது அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வைரஸை எப்படி கட்டுபடுத்துவது என பல்வேறு தரப்பினரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டுவிட்டது.

இதன் காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் தற்போது ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது இதனால் சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பு மக்களும் தங்களுடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கொடுக்க முடியாததன் காரணமாக நமது நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் தங்களால் முடிந்த  நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனை முன்வைத்து சினிமா பிரபலங்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெப்சி அமைப்பிற்காக ரூபாய் ஒரு லட்சத்தை இனமாக கொடுத்துள்ளாராம் இதை பார்த்த பல்வேறு தரப்பினர்களும் ஐஸ்வர்யா ராஜேஷை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் நெட்டிசன்கள் தற்போது திரையில் உதயமான ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு லட்சம் வரை நிதி உதவி அளிக்கும் போது பல்வேறு வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஏன் நிதி உதவி அளிக்காமல் இருக்கிறார். என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

aishwariya rajesh-cineseithigal
aishwariya rajesh-cineseithigal

ஒருவேளை தற்போது தான் நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்  அதனால் இரண்டு நாட்கள்  ரெஸ்ட் எடுத்துவிட்டு அதன் பிறகு நிதி உதவி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.