கிரிக்கெட்டுக்கு ஒரேடியாக டாட்டா காட்டிய M.S.தோனி..! ஆழ்ந்த வருத்தத்தில் ரசிகர்கள்..!

0
668
dhoni-cineseithigal
dhoni-cineseithigal

ms dhoni dropped our cricket field: இந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் கிரிக்கெட் வீரராக இருந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கிரிக்கெட் வீரர் தான் எம்எஸ் தோனி. இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

தற்போது வெறும் 39 வயதாகும் கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் அணியை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மேலும் இவர் கூறியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்ந்து தற்போது எம்எஸ் தோனி ஒரு வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய ஓய்வு பற்றி விலாவரியாக கூறியுள்ளாராம்.

அது மட்டுமல்லாமல் தற்போது நடைபெற இருக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இனிமேல் கலந்துகொள்ளப் போவதில்லை விளையாட்டை விட்டு ஓய்வு எடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியதை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள் ஏனெனில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் டோனி இல்லாத அந்த விளையாட்டை பார்க்க ரசிகர்கள் பெரிதும் வருத்தத்தில் உள்ளார்கள்.

இதோ எம் எஸ் தோனி வெளியிட்ட வீடியோ.