குடி குடியை கெடுக்கும்ன்னு சும்மாவா சொன்னாங்க..! என்னோட இந்த நிலைமைக்கும் அதுதான் காரணம் என்ற சிம்பு..!

0
246
simbu-cineseithigal
simbu-cineseithigal

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் தான் நடிகர் சிம்பு இவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமில்லாமல் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது.

அதன்பிறகு இவர் தயாரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது மற்றும் திரைப்பட படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் செல்லாமல் இருப்பது என பல்வேறு பிரச்சினைகள் ஈடுபட்டதன் காரணமாக அவருடைய சினிமா வாழ்க்கையே மாறிவிட்டன.

அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த திரைப்படம் தான் மாநாடு இத்திரைப்படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தது மட்டும் இல்லாமல் சிம்புவும் அதற்க்கு காரணமாக உள்ளனர் இதன் காரணமாக  திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு டிராக்கை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.

பின்னர் வெகு காலமாக சினிமா பக்கம் முகம் காட்டாமல் இருந்து வந்த சிம்பு தன்னுடைய உடல் எடை கூடி போய் பார்ப்பதற்கே கிழவர் போல காட்சி அளித்தார் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மற்றும் நான்வெஜ் ஆகியவைதான் இவருடைய உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருந்தது.

ஆனால் தற்போது இவை அனைத்தையும் நிறுத்தி விட்டதாகவும் இப்படியே என்னுடைய உடலை மெயின்டைன் செய்யப்போவதாகவும் சிம்பு கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விட்ட இடத்தை பிடிக்காமல் நான் ஓய போவது கிடையாது என தன்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

simbu-cineseithigal
simbu-cineseithigal