உத்துப் பார்த்தா மொத்தமும் தெரியுதே..! கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்கும் உடை யின் மதிப்பு இத்தனை லட்சணமா..?

keerthi-suresh
keerthi-suresh

Is the value of the dress worn by Keerthi Suresh so glamorous: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் திரைக்கு வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மூவி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டும் இல்லாமல் இந்த இரண்டு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடியாக நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து நடித்து இருந்தார்கள் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் இல் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் மகேஷ்பாபுவுடன் சர்க்கார் வாரி பட்டா என்ற திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகி வெற்றியை கண்டு வருகிறது.

keerthi-suresh
keerthi-suresh

இவ்வாறு திரைஉலகில் பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ஆடம்பரமான உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இவ்வாறு அந்த புகைப்படம் விருது வழங்கும் விழாவிற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

இந்நிலையில் அந்த உடையின் மதிப்பு தற்போது தெரியவந்துள்ளது கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த அந்த உடையின் மதிப்பு சுமார் 6 லட்சம் ஆகும்.

keerthi-suresh
keerthi-suresh