நடிகை அசினின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!

asin

Is actress Asin’s property worth crores: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தவர் தான் நடிகை அசின். இவர் தெலுங்கு மலையாளம் ஹிந்தி தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடிகை.

நடிகை மட்டுமல்லாமல் தனக்கு பரதத்திலும் ஆர்வம் உண்டு என்பதை சுட்டிக்காட்டி இருப்பார். அதாவது ஜெயம் ரவி அவர்களுடன்  எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். சென்னை செந்தமிழ் என்ற பாடலிலேயே நாம் பார்த்திருப்போம் அவர் மிகவும் அழகாக பரதம் ஆடி இருப்பார்.

ashin
ashin

தன்னுடைய நடிப்பு பயணத்தை கடந்த 2001 ஆம் ஆண்டு துவங்கினார். அன்று முதல் 2015 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடிகை அசின் அவர்கள் நடித்துக் கொண்டுதான் வந்தார். இதற்கிடையில் 2014 ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபருடன்  திருமணம் முடிந்தது.  திருமணம் முடிந்த பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருப்பார்.

இவருக்கு தற்பொழுது ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது.  அவரின் மகளின் புகைப்படத்தை நாம் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பார்த்திருப்போம். தற்பொழுது நடிகை அசினின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா. வாருங்கள் பார்ப்போம்.

இவருக்கு கேரளாவில் ஒரு பார்ம் ஹவுஸ் மற்றும் பங்களாக்கள் இருக்கிறது.அதோட சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 3.6 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் வாயைப் பிளந்து இவ்வளவு சொத்து மதிப்புக்கு சொந்தக்காரியா நீங்க என்று கேட்டு வருகிறார்கள்.