என்னதான் கெஞ்சினாலும் ஷகிலா போல அந்த மாதிரி திரைப்படங்களில் நான் நடிக்க மாட்டேன்..! கறாராக பேசிய கவர்ச்சி நடிகை..!

0
296
shakeela
shakeela

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் என்றும் மறக்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய காந்த கண்ணருகில் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார் அந்த வகையில் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

இவர் பிரபலம் ஆனவர் நடிகை சினிமாவில் முதன்முதலாக துணை கதாபாத்திரத்தில் நடித்து தான் பிரபலமானார் அதன்பிறகு தன்னுடைய கவர்ச்சி அழகை காட்ட காட்ட ரசிகர்களும் இயக்குனர்களும் அவர் மீது அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்தது மட்டுமின்றி அவற்றை நிலைநாட்டவும் ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் நமது நடிகை பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு திறனை பார்த்த எம்ஜிஆர் அவர்களே சில்க் சுமிதாவை பாராட்டியுள்ளார்.

தற்போது கதாநாயகன் கால்ஷீட்டுக்காக பல்வேறு தயாரிப்பாளர்கள் காத்திருந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காக அந்த காலத்தில் பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளத்திலும் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

அந்தவகையில் இவரை  ஷகிலா போல பலான திரைப் படத்தில் இவரை நடிக்க வைக்கலாம் என மலையாள சினிமா முடிவெடுத்தது ஆனால் நமது நடிகை அதற்கு பிடிபடவே இல்லையாம்.  அந்த வகையில் நான் கவர்ச்சி எவ்வளவு வேண்டுமானாலும் காட்டுகிறேன் ஆனால் அதுபோன்ற திரைபடத்தில் என்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

silk smitha
silk smitha