இதுக்கு மேல ஜூம் பண்ண முடியலையே..! புடவையில் நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட கிளாமர் புகைப்படம்..!

0
241
priya bhavani shankar-2
priya bhavani shankar-2

Glamor photo posted by actress Priya Bhavani Shankar in sari: பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தொகுப்பாளினியாக பணியாற்றியது மட்டுமில்லாமல் அதன்பிறகு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாகவும் நடித்து தன்னுடைய திறனை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் வெள்ளித்திரை இயக்குனர்களையும் கவர்ந்து விட்டார் உடனே இதன் மூலமாக வெள்ளித்திரையில் அவர் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் தான் நடித்த இந்த முதல் திரைப்படத்தில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டது அந்த வகையில் தற்போது இந்தியன்2 திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ராஜவேல் என்பவரை நெடுங்காலமாக காதலித்து வந்ததாக வலைதள பக்கத்தில் செய்திகள் நிலவி வருகிறது அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பிரிய பவனி சங்கர் ஹரீஷ் கல்யாண் உடன் ஓமன பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதனால் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் தன்னுடைய முன்னாள் காதலனை பிரியா பவானி சங்கர் கழட்டி விட்டதாகவும் சமூக வலைதளப் பக்கத்தில் வதந்திகள் பரவி வருகிறது.

priya bhavani shankar-2
priya bhavani shankar-2

அதுமட்டுமில்லாமல் அதற்கு தகுந்தார்போல் பிரியா பவானி சங்கர் இந்த பதிவுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் வெளியிடவில்லை ஆனால் சமீபத்தில் நெத்தியடி அடிக்கும் வகையில் தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இவர்கள் இருவரும் இன்னும் காதலில் இருப்பது ரசிகர்களுக்கு அப்பட்டம் ஆகிவிட்டது.

இது ஒரு பக்கம் இருக்க பொதுவாக நடிகைகள் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பது வழக்கமான ஒரு செயல் தான் அந்த வகையில் நமது நடிகை மெல்லிசான புடவை அணிந்து கொண்டு பிரியா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள்  இவர் வெளியிட்ட புகைப்படத்தை லைக் செய்வது மட்டுமில்லாமல் கமெண்ட்களையும் குவித்து வருகிறார்கள்.

priya bhavani shankar-2
priya bhavani shankar-2