கில்மா படம் கூட ஓகே ஆனால் பாலா படம் மட்டும் வேண்டாம்..! அலறி ஓடும் பிரபல நடிகை..!

0
378
bala-cineseithigal
bala-cineseithigal

தமிழ் சினிமாவில் கரடுமுரடான இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் பாலா அந்த வகையில் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை ஏதேனும் நடிகருக்கு இருந்தால் கண்டிப்பாக அவர்கள் பாலாவின் திரைப்படத்தில் நடிக்க வருவது வழக்கம்தான்.

இது ஒரு பக்கம் இருக்க ஒரு சில முன்னணி நடிகைகள் இயக்குனர் பாலா திரை படத்தில் மட்டும் நான் நடிக்க மாட்டேன் என தலைதெறிக்க ஓடிய சம்பவங்களும் உண்டு ஏனெனில் பாலா வெற்றி திரைப்படம் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் இவருடைய திரைப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும் சொல்லும்படி வசூல் பெறவில்லை இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவருடைய திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்காமல் இருப்பது தான் காரணம்.

தற்போது அதனை தீர்த்து வைக்கும் வகையில் நமது நடிகர் சூர்யா அவர்கள் பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தை நடிகர் சூர்யாவே தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். பொதுவாக பால் பப்பாளி போல இருக்கும் நடிகைகளையே நமது இயக்குனர் பாலா சாக்கடையில் முக்கி எடுத்தது போல் காட்டுவார் அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் மட்டும் எம்மாத்திரம்.

keerthi suresh-cineseithigal
keerthi suresh-cineseithigal

இதனால் தனக்கு மார்க்கெட் இல்லாமல் கூட போய் விடலாம் என்ற காரணத்தினால் கீர்த்தி சுரேஷ் பாலா திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என பிடிவாதத்துடன் இருக்கிறாராம் இந்நிலையில் உங்களுக்கு சம்பளம் அதிகமாக தருகிறேன் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது அதற்கு கீர்த்தி சுரேஷ் பதில் என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.