சினிமாவில் மவுஸ் இல்லாத காரணத்தினால் பணத்திற்காக இப்படி ஒரு வேலையை செய்த பிரபல நடிகைகள்..!

trisha
trisha

Famous actresses who did such a job for money because there was no mouse in the cinema: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டை உயர்த்துக் கொண்டு இருந்த நடிகைகல் சில காலங்களாக ஆள் அட்ரஸ் தெரியாமல் போய்விட்டனர். சொல்லப்போனால் தற்பொழுது இருக்கும் நடிகைகள் எல்லாம் தன்னுடைய கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவர  காரணத்தினால் பழைய டாப் நடிகைகளை முற்றிலும் ஒதுக்கப்படுகிறார்கள் ரசிகர்கள்.

இது தமக்கு நிரந்தரம் அல்ல என்பதை நினைவு கொண்டு தற்போது பல நடிகைகள் தன்னால் முடிந்த வேலைகளை செய்து வருகிறார்கள். இன்னும் சில நடிகைகள் பணத்திற்காக வெவ்வேறு தொழில்களையும் செய்ய துவங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை திரிஷா அவர்கள் பெங்களூரில் ஒரு புதிய ஹோட்டல் ஒன்றை அமைத்து அதை சொந்தமாக்கி தற்பொழுது நடத்திக் கொண்டு வருகிறாராம். அதன் மூலம் தான் தனக்கு சம்பாத்தியம் என்று  நினைத்து அதனை படிப்படியாக முன்னேற்றத்தை கொண்டு வருகிறார்.

trisha
trisha

இவர் மட்டுமல்ல இடுப்பழகி சிம்ரனும் கூட ஈசிஆர் ரோட்டில் அவரது பெயரிலேயே ஒரு ரெஸ்டாரன்ட் ஒன்றை நடத்திக் கொண்டு வருகிறாராம். அடுத்த நடிகையான முட்ட கண்ணு என்று அழைக்கப்படும் சகுனி படத்தின் கதாநாயகி பிரணிகா பெங்களூரில் பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டலை நடத்தி வருகிறாராம்.

simran-hotel
simran-hotel

இந்த விஷயமானது நமது ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்காது. நடிகை சிம்ரன் அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் தற்பொழுது இருக்கும் இளம் நடிகைகளுக்கு வரும் காலத்தில் என்ன நடக்கும்? என்ற கேள்வியை நமது ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

pranitha
pranitha