நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? 4 தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் போல..!

0
1648
kajal-agarwal-cineseithigal
kajal-agarwal-cineseithigal

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால். வர பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது தன்னுடைய ஆசை காதலன் கவுதம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரையுலகில் நடிப்பேன் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறிய நடிகை காஜல் சிறிது காலமாக திரை உலகில் எந்த ஒரு திரைப்படங்களிலும் முகம் காட்டாமல் சினிமாவை விட்டு விலகி உள்ளார்.

இவ்வாறு நடைபெற்ற சம்பவத்திற்கு நடிகை காஜல் கர்ப்பமாக இருப்பது தான் காரணம் ஆகையால் தான் எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காமல் நடித்துக்கொண்டிருந்த திரைப்படத்திலும் பாதியிலேயே விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவேற்றாலும் நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு சுமார் 86 கோடி என தெரியவந்துள்ளது.