நயன்தாராவை மறைமுகமாக மாநாடு திரைப்படத்தில் காட்டிய இயக்குனர் வெங்கட் பிரபு..! இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்..!

0
346
simbu-2
simbu-2

Director Venkat Prabhu who indirectly portrayed Nayanthara in the conference movie: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு இவர் ஆரம்பத்தில் சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு இவருடைய அலட்சியத்தாலும் சோம்பேறித்தனத்தால் பட வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களுடன் தகராறில் ஈடுபட்டு விட்டார்

இதன் காரணமாக வெகு நாட்களாக சினிமா பக்கமே முகம் காட்டாமல் இருந்த நடிகர் சிம்பு சமீபத்தில் தான் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் இவருக்கு பெரிய அளவு வெற்றி கிடைக்கவில்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தை நடித்திருந்தார் இவ்வாறு இந்த திரைப்படம் உருவாக்கிய நாளிலிருந்து இன்றுவரை ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவை அடிக்கடி நினைவூட்டும் வகையில் இருப்பது போல் பல காட்சிகள் இடம் பெற்றிருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பிரஸ் மீட் கூட நயன்தாராவின் பிறந்தநாள் நன்று நடைபெற்றதால் ரசிகர்களுக்கு சந்தேகத்தை உண்டு படுத்தியது.

மேலும் அந்த பிரஸ் மீட்டில் நடிகர் சிம்பு ஒன்பதாம் நம்பர் சேரில் அமர்ந்து அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் ஓவியம் இருக்கும்படி ஒரு காட்சி இருக்குமானால் அதில் சிம்புவுக்கு அருகில் இருப்பது நயன்தாரா போல இருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்துள்ளார்கள்.

manadu-1
manadu-1

அதேபோல இந்த திரைப்படத்தில் வில்லனின் ரூம் நம்பர் 414 இவ்வாறு அந்த நம்பரை கூட்டினால் ஒன்பது வரும் ஆகையால் இதுவும் நயன்தாராவை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

manadu-2
manadu-2