காதலியை குமட்ட குமட்ட வாந்தி எடுக்க வைத்த கிரிக்கெட் வீரர்..! பேட் வச்சுட்டு எங்க சிக்ஸர் அடிச்சிருக்காரு பாருங்க..?

hardik pandiya-cineseithigal
hardik pandiya-cineseithigal

இந்தியாவில் பிரபல கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வருபவர் தான் ஹர்திக் பாண்டியா(hardik pandiya) இவர் ரசிகர்களிடையே இந்தப் புத்தாண்டில் தனது நிச்சயதார்த்தம் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்த இன்பத்திலும் இன்னொரு ஷாக்கான அதிர்ச்சியும் கொடுத்துவிட்டார்.

அதாவது கல்யாணம் பண்ணும் முன்னதாகவே தன் காதலியை கர்ப்பமாக்கி விட்டார்  நமது கிரிக்கெட் வீரர். ரசிகர்கள் மத்தியில் நிச்சயத்திற்கு அடுத்ததாக திருமணத்தை பற்றி கூறுவார் என்று ஆவலுடன் இருந்து ரசிகர்களிடம். இப்படியொரு செய்தியை கேட்டதும் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. இது தவறு என்பது நாடாசாவுக்கு கூட தெரியாதா?

மேலும் தன் காதலி கர்ப்பமாக உள்ளதை ஹர்திக் பாண்டியாவே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதாவது நானும் நாடாஷாவும் நல்ல ஈடுபாட்டுடன் தங்கள் அன்பை வெளிப்படுத்தியதால் தங்கள் வாழ்வில் ஒரு புது உறவை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். என்று கேவலமாக கூறியுள்ளார்.

நமது கிரிக்கெட் வீரர்க்கு முன்னதாக ஏற்பட்ட விபத்தின் மூலம் முதுகு பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன இதனை தற்போது சரி செய்து வருகிறார். இதனை தொடர்ந்து மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் களமிறங்குவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அவர்களுடைய நிச்சயதார்த்தம் தற்போது துபாயில் நடைபெற்றது அதுமட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக கொண்டாடப்பட வேண்டிய இவர்களுடைய நிச்சயதார்த்தம் சத்தமில்லாமல் நாலு பேரை வைத்து நடைபெற்றது.

தற்போது இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் தான் கற்பமாக இருக்கும் புகைப்படத்தை இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ளார்கள் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

hardik pandiya-cineseithigal
hardik pandiya-cineseithigal
hardik pandiya-cineseithigal
hardik pandiya-cineseithigal
hardik pandiya-cineseithigal
hardik pandiya-cineseithigal