பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் இந்த கவர்ச்சி புயல் யாருன்னு தெரியுமா..? ஒரு முடிவோட தான் இருப்பாங்க போல..!

0
753
ilakkiya-cineseithigal
ilakkiya-cineseithigal

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி 3 சீசன்களை தொடர்ந்து தற்போது நான்காவது சீசனுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. உலகமே பல பிரச்சனைகளை சந்தித்தாலும் விஜய் டிவி தன்னுடைய வேலையில் கரெக்டாக உள்ளது.

மக்கள் கவரும் வகையிலும் வெறுக்கும் வகையிலும் போட்டியாளர்களை தேர்வு செய்து ஒரே வீட்டிற்குள் அடைத்து ஒருவரை ஒருவர் சண்டை போட வைத்த டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுக்கொள்வதில் கில்லாடிதான்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணியை தற்போது செய்து வருகிறார்களாம். அதில் சமீபகாலமாக டிக்டாக்கில் கவர்ச்சியில் கண்டம் செய்யும் இலக்கியா பங்குபெற போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது இரண்டு கவர்ச்சி நடிகைகள் களத்தில் இறக்கி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். அந்த வகையில் ஏற்கனவே பல தயாரிப்பாளர்கள் உடன் இரவு வேட்டை நடத்தியதாக சமீபத்தில் புகாரை கிளப்பிய இலக்கியாவை விஜய் டிவி தேர்வு செய்துள்ளார்களாம்.

இதனால் கண்டிப்பாக முதல் நாளிலிருந்தே பிக் பாஸ் சீசன்4 தெறிக்க விடப் போவது உறுதி.