உங்கள் சைஸ் என்ன என்று கேட்ட ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகை நந்திதா..! வைரலாகும் பதிவு..!

0
165
nandhitha-swetha-cineseithigal
nandhitha-swetha-cineseithigal

attakaththi heroin latest speech: ஒரு காலகட்டத்தை நடிகைகளை பார்க்க வேண்டுமென்றால் மிகவும் சிரமமான விஷயமாக இருந்து வந்தது. அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடன் பேசுவதற்கு எந்த வலியும் இல்லாமல் இருந்த காரணத்தினால் பல நடிகைகள் எந்த ஒரு பிரச்சனையிலும் ஈடுபடாமல் இருந்தார்கள்.

ஆனால் தற்பொழுது இருக்கும் நடிகைகள் பல ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல திரைப்படங்களில் வாய்ப்பை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் பல நடிகைகள் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டாலும் அதனை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் பல ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் முகம் சுளிக்கும் அளவுக்கு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இதனால் கலந்துரையாடல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறார்கள் பல நடிகைகள்.

இன்னும் ஒரு சில நடிகைகள் பலருக்கு தக்க பதிலடி கொடுத்தது வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை நந்திதா. பிரபல நடிகையான இவர் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இத் திரைப்படத்திற்கு பிறகு எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

nandhitha1-cineseithigal
nandhitha1-cineseithigal

சமீபகாலமாக எந்த ஒரு திரைப் படங்களில் வாய்ப்பு கிடைக்காத இருக்கும் சூழலில் ஏற்பட்ட காரணத்தினால் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது ரசிகர்களில் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் இந்த கேள்வியை உங்க அம்மா அக்கா தங்கையிடம் கேளுங்கள் அதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று மூக்கை உடைக்கும் அளவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை நந்திதா.

இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வலம் வருகிறது.