தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகர் என்றால் அது கமலஹாசன் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகிவிட்டார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்டது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது இந்திய டு திரைப்படத்தில் நடிகர் கமல் அவர்கள் நடித்த வருகிறார்.
மேலும் கமலஹாசன் அவர்கள் கிட்டத்தட்ட சினிமாவில் உள்ளத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார் அந்த வகையில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தது மட்டும் இல்லாமல் பாடகர் ஆகவும் நடன ஆசிரியராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனது பணியை சிறப்பித்துக் கொடுத்துள்ளார்.
பொதுவாக வைரஸ் தாக்கத்தின் பொழுது சினிமா உலகமே முடங்கி கிடந்தது அப்பொழுது பல்வேறு ஆலங்குளம் தங்களுடைய திரைப்படங்களை வெளியிட முடியாமல் தவித்து வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த நேரத்தில் இணையத்தின் மூலமாக திரைப்படங்களை வெளியிட்டு லாபம் சம்பாதித்தார்கள்.
ஆனால் இந்த டெக்னாலஜியை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிகர் கமலஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்படும் பாடுபட்டார் அந்த வகையில் விஸ்வரூபம் திரைப்படத்தை கூட டிடிஹெச்சில் ஒளிபரப்ப செய்யலாம் என முடிவு செய்தார் ஆனால் தியேட்டர் உரிமையாளர்களோ அப்படி மட்டும் நடந்தால் கண்டிப்பாக இனிமேல் உங்கள் படம் ஒன்று கூட தியேட்டரில் ஒலிக்காது என எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஆனால் தற்பொழுது பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய திரைப்படங்களை ott தயாரிப்பு நிறுவனத்திடம் விட்டுவிடுகிறார்கள் .