தேவயானி மீது கடும் கோபத்தில் நடிகை வனிதா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

0
69
devayani-1
devayani-1

Actress Vanitha angry with Devayani : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர் நடிகை தேவயானி இவர் நடித்த காலகட்டத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் திரண்டு அதுமட்டுமில்லாமல் இவருடைய கன்னத்தில் இருக்கும் மச்சத்தை பார்த்த ஏங்காத ரசிகர்களே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சத்தமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார் அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

மேலும் நடிகை தேவயானி திரைப்படத்தில் ஒரு ரவுண்டு வந்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பு திறனை தொடர்ந்து வழிகாட்டி வருகிறார் அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புது புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடிகை தேவயானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை தேவயானி பணியாற்றிவரும் எஃப்எம் சேனல் ஒன்றில் பேட்டி கொடுப்பதற்காக நடிகை வனிதா வந்துள்ளார் அப்போது பேட்டிக்கு என்னென்ன கேள்விகள் என்பதை வனிதாவுக்கு தேவயானி தான் எழுதிக் கொடுத்திருந்தார்.

அதில் வனிதாவின் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்விகள் மற்றும் அவர் பப்ளிசிட்டிக்காக செய்யும் பல விஷயங்கள் பற்றி பல கேள்விகள் இருந்தால் நடிகை வனிதா கடும் கோபமானது மட்டுமில்லாமல் இந்த கேள்வியை எழுதியது யார் என கோபமாக கேட்டுள்ளார்.