ஜிப்பை திறந்துவிட்டு முக்கிய பாகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய ரித்திகா சிங்க்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
5899
ritika-singh-cineseithigal
ritika-singh-cineseithigal

actress rithika singh latest photos: தமிழ் சினிமாவில் முதன் முதலாக மாதவன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளிவந்த இருதி சுற்று இந்தத் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை ரித்திகா சிங். இவர் நடித்த இந்தி திரைப்படம் ஆனது தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் வெளியானது.

இந்த திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது. ரித்திகா சிங் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதன் காரணமாக பல்வேறு விருதுகளையும் இவர் இந்த திரைப்படத்தின் மூலம் பெற்றுள்ளார்.

முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது பிலிம்பேர் விருது வாங்குவது மிகவும் ஒரு அதிசயமான நிகழ்ச்சிதான். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த நமது மாதவனுக்கும் ரீ என்ட்ரி திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது.

ரித்திகா சிங் உண்மையிலேயே ஒரு விளையாட்டு வீரர் தான் அந்த வகையில் தற்போது விளையாட்டில் மட்டுமின்றி தற்போது சினிமா திரைப்படங்களிலும் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்துள்ளார்..

இதை தொடர்ந்து தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை மற்றும் சிவலிங்கா போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஆனால் இந்த திரைப்படங்கள் அனைத்தும் விமர்சனங்களை மட்டுமே கொடுத்துள்ளது.

மேலும் அவருக்கு தமிழில் தற்போது தன் கைவசம் இருக்கும் திரைப்படம் என்னவென்றால் வணங்காமுடி தான் இந்த ஒரு திரைப்படத்தில் தான் தற்போது நடிக்க உள்ளார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நடிப்பில் மிக ஆர்வமாக உள்ள நமது ரித்திகா சிங் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் பக்கத்தில் பல கலவையான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தான் இவர் வெள்ளி இடுப்பை வளைத்து காட்டி தன்னுடைய சேப் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து ஜிப்பை அவுத்து திறந்து காட்டியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

ritika singh-cineseithigal
ritika singh-cineseithigal