தொப்பை பிதுங்கும் அளவிற்கு மாடர்ன் உடையில் நடிகை ரம்யா பாண்டியன்..! இதெல்லாம் தேவையா என தலையில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்..!

0
317
ramya-pandiyan-cineseithigal
ramya-pandiyan-cineseithigal

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்தது தான் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன்.

இவ்வாறு இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலமாக திரை உலகில் முதன் முதலாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை போட்டோ ஷூட் மீது அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.

அந்த வகையில் இவர் திரைப்படத்தில் நடித்து பிரபலமான கைவிட புகைப்படம் எடுத்து பிரபலமானது தான் அதிகம் ஏனெனில் அஞ்சு பைசா செலவில்லாமல் தனது வீட்டு மொட்டை மாடியில் அவருடைய இடுப்பை காட்டி எடுத்த புகைப்படம் இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து போட்டோ ஷூட் மீது அதிக ஆர்வம் கொண்ட நமது நடிகை தனது புகைப்படம் மூலமாகவே ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் அந்த வகையில் இந்தப் பிரபலத்தைப் பயன்படுத்திக்கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு சமீபத்தில் உடல் எடை கொஞ்சம் ஏறியது நன்றாகவே தெரிகிறது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனது இடுப்பு மடிப்பு கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தது தொப்பையை  எடுத்துக்காட்டுகிறது.

ramya-pandiyan-cineseithigal
ramya-pandiyan-cineseithigal
ramya-pandiyan-cineseithigal
ramya-pandiyan-cineseithigal