இடுப்பழகில் சிம்ரனையே தூக்கி சாப்பிட்ட நடிகை பார்வதி நாயர்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
77
parvathy
parvathy

Actress Parvathi Nair who threw Simran in the waist and ate: தமிழ் திரை உலகில் நன்றாக மக்கள் மத்தியில் வளர்ந்து வந்த நடிகைகள் பலரும் தற்போது சினிமா பக்கமே காண முடியவில்லை அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான நடிகை தான் பார்வதி நாயர்.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக நிமிர் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெரிதாக சேரிகள் நல்ல வரவேற்ப்பை தரவில்லை.

மேலும் பிரபல நடிகைகளைப் போல பட வாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் மட்டுமே தான் நமது காரியம் நடக்கும் போல என இவரும் கடந்த சில வருடங்களாகவே நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு பெரிதாக வரவேற்பு தரவில்லை.

மேலும் இவரும் தனது விடா முயற்சியினால் ஒருவழியாக தனது கவர்ச்சி புகைப்படங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் ஆம் அந்த வகையில் தற்பொழுது அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகிவிட்டது.

parvathy-2
parvathy-2

இந்த புகைப்படங்களில் இவர் பார்ப்பதற்கு ஹாலிவுட் பட ஹீரோயின் போல் காட்சி அளிக்கிறார் அதுமட்டுமல்லாமல் குறிப்பாக இவரது இடுப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் இது இடுப்பா இல்ல அடுப்பா என்ற கேள்வி எழுப்பி இவரை கிண்டலாக கலாய்த்து வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்தால் இவர் கூடிய சீக்கிரம் ஹாலிவுட் திரைப்படங்களில் கூட நடித்து விடுவாரோ என்று வியந்து பார்த்து வருகிறார்கள்.

parvathy-1
parvathy-1