தனது குடும்பத்துடன் இருக்கும் களவாணி ஓவியா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
1265
oviya-cineseithigal
oviya-cineseithigal

தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

நடிகை ஓவியாவிற்கு இந்த திரைப்படத்தில் கொடுத்த கதாபாத்திரம் பள்ளி மாணவி போன்ற கதாபாத்திரம் என்றாலும் காதல்  காட்சிகள் மிகவும்  சிறப்பாக நடித்திருப்பார் அந்த வகையில் இவர்கள் மாபெரும் ரசிகர் கூட்டமே என்ற திரைப்படத்தின் மூலம் உருவாகிவிட்டது.

மேலும் இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நமது நடிகைக்கு மெரினா மூடர் கூட்டம் மதயானை கூட்டம் யாமிருக்க பயமேன் கலகலப்பு போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதில் இவர் 90ml மற்றும் காஞ்சனா ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை கொடுத்திருந்தாலும் 90ml திரைப்படம் இவருக்கு படுதோல்வியை சந்தித்து விமர்சனங்களை உருவாக்குவதற்கு வழிவகுத்தது.

பின்னர் நமது நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

இந்நிலையில் நமது பிக்பாஸ் ஓவியா சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

oviya-cineseithigal
oviya-cineseithigal