பஞ்சுமிட்டாய் போன்ற கிளாமர் உடையில் ரசிகர்களை உருகவைத்த நடிகை நித்தி அகர்வால்..! இணையத்தில் அலைமோதும் ரசிகர்கள்..!

0
135
nithiagarwal-cineseithigal
nithiagarwal-cineseithigal

Actress Nithi Agarwal in a glamorous outfit like Panchumittai melted the fans: இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு கோலாகலமாக வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன் தமிழில் நீண்ட காலங்களுக்கு பின்பு சிம்பு இந்த திரைப்படத்தில் நடித்த பொழுது ரசிகர்கள் இவரை பாராட்டி னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஈஸ்வரன் திரைப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் அழகு முகத்தை பதிய வைத்தவர் தான் நித்தி அகர்வால் இவர் சிம்புவுடன் நடித்த பொழுது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடிப்பார் என பல ரசிகர்களும் கூறி வந்தார்கள்.

அதே போல் இவரும் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து இவர் திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் பட வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்காக சமீபகாலமாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

nithiagarwal-cineseithigal
nithiagarwal-cineseithigal

ஒருவகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்வது மட்டுமல்லாமல் பலரும் இவரது புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு இவர் மிகவும் அழகாக தெரிவது மட்டுமல்லாமல் வித்தியாசமான உடையில் மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார்.

nithiagarwal-cineseithigal
nithiagarwal-cineseithigal

அந்த புகைப்படங்களைப் பார்த்த ஒரு சில ரசிகர்கள் பார்ப்பதற்கு பப்பாளி பழம் போல் இருக்கிறார் என கமெண்ட் பதிவுசெய்து வருகிறார்கள்

nithiagarwal-cineseithigal
nithiagarwal-cineseithigal