கண்ட தண்ணில அபிஷேகம் பண்ணினா கலர் மாறத்தானா செய்யும்..! டபுல் மீனிங்கில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் டீசர்..!

0
1906

actress nayanthara mokkuththi amman teaser: ஆர் ஜே பாலாஜி என்றால் தெரியாதவர்கள் யாருமே கிடையாது ஏனெனில் ரேடியோவில் தன்னுடைய குரலை மிக ஆழமாக பதித்தவர் அதுமட்டுமல்லாமல் பிரபல இயக்குனர் சுந்தர் சி யின் ஆதரவில் சினிமாவில் நுழைந்து அதன் மூலமாக இவருக்கென ஒரு தனி மவுசு உண்டு.

இந்நிலையில் இருபாலர் தொகுப்பாளர் மட்டுமல்லாமல் நடிகர் துணை நடிகர் தற்போது இயக்குனராக எஙக ஜொலித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தன் முகத்தை அண்ணன் இந்த திரைப்படத்தை இவரே இயக்கி உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா அவர்கள் நடிக்க உள்ளார். இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இணையத்தில் தான் வெளிவரும் என பலரும் கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் காமெடியாக இருப்பது மட்டுமல்லாமல் ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் அளவிற்கு இருப்பதால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பான் அது மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

mokkuththi-amman-cineseithigal

சென்னையிலிருந்து திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது