திருமணமான ஒரே மாதத்தில் சக்காளத்தி சண்டையா..! பலே ஆளு தான் விக்னேஷ் சிவன்..!

nayanthara-vignesh
nayanthara-vignesh

actress nayanthara and vignesh shivan recent problem goes viral: ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் தான் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்கள் மட்டும்தான் ஆகி உள்ளது. அதற்குள் அடுத்த பஞ்சாயத்தா.. வாருங்கள் அது என்னவென்று நாம் பார்ப்போம். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் இரண்டு காதல். இது திரைப்படத்தில் நடிகைகளாக நடிகை சமந்தா மற்றும் நடிகை நயன்தாரா நடித்திருப்பார்கள்.

இத் திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா மற்றும் விக்னேஷ்வரன் அவர்களுக்கு மிகவும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் நடிகை நயன்தாரா  மிகவும் கோபத்தில் இடைக்கிறார் என கூறப்பட்டது. அதையெல்லாம் தாண்டி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பையும் நல்ல வசலாயம் பெற்றுக் கொடுத்தது.

அந்த வகையாக திருமணத்திற்கு பிறகு எத்தனை பொழுது நடிகை நயன்தாரா தனது பட வேலைகளில் மிகவும் பிசியாக வலம் வருகிறார். அதாவது முதல்முறையாக பாலிவுட் களமிறங்க போகிறார் நமது நடிகை லேடிஸ் சூப்பர் ஸ்டார். முதல் திரைப்படம் மே நடிகர் ஷாருக்கான் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம். அத்திரைப்படத்தின் பெயர் தான் ஜவான்.

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களும் தல அஜித் அவர்களை வைத்து ஏ கே 61 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா தான் நடிக்க போவதாக தகவல் வெளியானது. ஆனால் நடிகை நயன்தாராவுக்கு பதிலாக நடிகை சமந்தாவை நடிகையாக  சம்பந்தம் பேசிய உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இதான் அறிந்த நயன்தாரா தற்பொழுது விக்னேஷ்வரிடம் மிகுந்த பிரச்சினை செய்து வருகிறாராம். ஏற்கனவே நீங்கள் இருவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் போது ஏற்பட்ட நெருக்கம் போதும். மீண்டும் நீங்கள் இருவரும் இணைய கூடாது என்ற சண்டை போட்டு வருகிறாராம்.

திருமணத்திற்கு பிறகு சண்டை வருவது சகஜம் தான். ஆனால் இது என்ன புது கதையா இருக்கு. சக்காளத்தி சண்டை போடத் தெரிகிறதே என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். எப்படி இருந்தாலும் சரி ஆனால் தல அஜித் அவர்களுடன் நடிகை சமந்தா நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.