பிரபல நடிகரின் பிறந்த நாள் பார்ட்டியில் ரசிகர்களுக்கு சரியான பார்ட்டி வைத்த நடிகை மாளவிகா மோகனன்..! இணையத்தில் சூடுபிடிக்கும் புகைப்படம் இதோ..!

0
254
malavika-mohanan-cineseithigal
malavika-mohanan-cineseithigal

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து திரை உலகில் அறிமுகம் ஆனவர்தான் நடிகை மாளவிகா மோகனன்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக ஏகப்பட்ட பட வாய்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து தளபதி விஜய்யின் பட வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.

அந்த வகையில் தளபதி விஜயுடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த மாளவிகா மோகனன் இத்திரைப்படத்தின் மூலம் பல்வேறு புகழையும் பெயரையும் சம்பாதித்து விட்டார் ஆனால்  நன்றாக கூர்ந்து கவனித்தால் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகன்க்கு எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும் கிடையாது என்பதே உண்மை.

இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்பட வேட்டையில் இறங்கிய மாளவிக்கா அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு பட வாய்ப்பை பெற்று வருகிறார் அந்த வகையில் தனுஷுடன் தற்போது மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்பட வாய்ப்புகளை குறிவைத்த பெற்று வரும் நடிகை மாளவிகா மோகனன் சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் இவர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மட்டுமின்றி இயக்குனர்களையும் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகை பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியனின் பிறந்தநாள் பாட்டி மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது இதில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன் உடையில் வந்து ரசிகர்களின் மனதை மயக்கி உள்ளார்.

malavika-mohanan-cineseithigal
malavika-mohanan-cineseithigal
malavika-mohanan-cineseithigal
malavika-mohanan-cineseithigal