பள்ளி பருவத்தில் வெள்ளை நிற சீருடையில் நடிகை லாஸ்லியா..! இதுவரை யாரும் பார்த்திராத அறியா புகைப்படம் இதோ..!

0
247
lossliya-cineseithigal
lossliya-cineseithigal

இலங்கையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி நடிகை லாஸ்லியா. இவர் தன்னுடைய  சிறந்த திறமையின் மூலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது சினிமாவில் பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்

இவ்வாறு பிரபலமான நமது லாஸ்லியா கவினுடன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலில் ஈடுபட்டதாக ரசிகர்கள் கூறிவந்த நிலையில் அவை அனைத்தும் பொய் என தற்போது இவர்கள் இருவருமே பேசிக் கொள்வது கூட கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் பிரான்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த நிலையில் இந்த  இப்படம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு மதிப்பையும் மரியாதையும் உயர்த்தியது.

இந்நிலையில் லாஸ்லியா தான் பள்ளி பருவத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

lossliya-cineseithigal
lossliya-cineseithigal
lossliya-cineseithigal
lossliya-cineseithigal