41 வயதிலும் பருவ மொட்டு போல் காட்சியளிக்கும் நடிகை லைலா..! வயசு வெறும் நம்பர் தான்னு நிருபிச்சுட்டாங்க..!

0
345
laila-cineseithigal
laila-cineseithigal

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லைலா இவர் தன்னுடைய அழகான சிரிப்பு குட்டியான கண்கள் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டாள்.

அந்த வகையில் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வந்தார் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் விஜயகாந்த் அஜித் சூர்யா விக்ரம் பிரசாந்த் சரத்குமார் என அனைவருடைய திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் விக்ரமுடன் இணைந்து தில் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது இவர் செய்யும் குல்பி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அமைந்தது மட்டுமில்லாமல் இவரை குல்பி லைலா என ரசிகர்கள் அனைவரும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றது மட்டும் இல்லாமல் கடந்த 2004ஆம் ஆண்டு பிதாமகன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

தற்சமயம் திருமணம் செய்து கொண்ட நமது நடிகை இதன் பிறகு திரைப்படத்தில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார் அந்த வகையில் தன்னுடைய பிள்ளைகளை பார்த்து கொண்டு வரும் லைலா நீண்ட வருடங்களுக்கு பிறகு அலிசா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

laila-cineseithigal
laila-cineseithigal

அந்தவகையில் இத்திரைப்படத்தில் இவர்கள் கொடுக்கும் கதாபாத்திரம் ஆனது பேய் கதாபாத்திரம் என்பதன் காரணமாக சமீபத்தில் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பது ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

laila-cineseithigal
laila-cineseithigal