தனது எடுப்பான உடம்பிற்கு ஏற்றவாறு துடுப்பான பாடலை சேர்த்து ரசிகர்களை சிலுக்க வைத்த நடிகை கிரண் ரத்தோட்..!

0
463
kiran-cineseithigal
kiran-cineseithigal

சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் முதல் முதலாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் ஆர்வம் எடுத்த நடிகை கிரண் ரத்தோட் பல ஐட்டம் சாங்கிற்க்கு நடனம் ஆட தொடங்கினார். அதன் பிறகு நடிகை கிரண் ராத்தோட் முன்னணி நடிகர்களின் திரைப்படமான வில்லன், அன்பேசிவம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக எளிதாக மக்கள் மனதில் நுழைந்தார்.

இவர் பிரசாந்த் மற்றும் வடிவேல் நடிப்பில் வெளிவந்த வின்னர் திரைப்படத்தில் நடிகை கிரண் நடித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சொல்லும்படி பிரபலமாகவில்லை ஆனால் இந்த திரைப்படத்தில் காமெடிகள் அனைத்தும் நம்பர் ஒன்னாக இன்றுவரை உலா வருகிறது.

நடிகை கிரணுக்கு தற்போது உடல் எடை மிக அதிகமாக கூடி போன காரணத்தால் திரைப்பட வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டது. இதனால் தற்போது வரும் திரைப்படங்களில் அக்கா, அம்மா என வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இதை எல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு தனது உடல் எடையை டெலிட் செய்து  விட்டு தன் உடம்பிற்குத் தேவையான கவர்ச்சியை அப்லோட் செய்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை கொஞ்சம் பாருங்கள்.