மாஸ்க்கை இறக்கிவிட்டு கியூட்டான லுக் விட்ட நடிகை அனுஷ்கா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

0
159
anushka-cineseithigal.
anushka-cineseithigal.

Actress Anushka takes off her mask and looks cute: தமிழ் சினிமாவை மாதவன் நடிப்பில் வெளிவந்த இரண்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை அனுஷ்கா  இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா விஜய் போன்ற பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் எப்படியோ ஆனால் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இவருடைய மவுசே தமிழ் சினிமாவில் மாறிவிட்டது.

இவ்வாறு இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பல்வேறு பாடல்களும் இன்றும் ரசிகர் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.

நடிகை அனுஷ்கா தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தவர். இவ்வாறு அவர் தெலுங்கில் தன்னுடைய அழகு மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கும் தாராளம் காட்டியதுதான் காரணமே.

இந்நிலையில் சமீபத்தில் உடல் எடை கூடியதன் காரணமாக சினிமாவை விட்டு கொஞ்சம் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைத்துவிட்டு தற்போது மிகவும் அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் சார்லி சாப்ளின் உடன் நடிகை நயன்தாரா புகைப்படம் எடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

anushka-cineseithigal.
anushka-cineseithigal.