Petrol bunk ஊழியராக களமிறங்கியுள்ள நடிகை அனுஷ்கா ஷெட்டி..! வைரலாகும் புகைப்படம்..! மீம்ஸ்களை தெரிக்கவிடும் நெட்டிசன்கள்..!

anushka
anushka

actress anushka shetty latest social work image goes viral: குண்டாக இருந்த காரணத்தினால் நடிகை அனுஷ்காவிற்கு படவாய்ப்புகள் சரியாக வரவில்லை.  இருந்தாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்சம் நஞ்சம் அழைப்புகளையும் நிராகரித்து விட்டார். ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

தற்போது இவருக்கு வயது 38. இவர் முதன் முதலில் நடிகர் மாதவன் அவரது நடிப்பில் வெளியான இரண்டு படத்தில் மொபைல்லா என்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

பல ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் தன்னுடைய கவர்ச்சி நடிப்பால் பல ரசிகர்களை கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை அனுஷ்கா அவர்கள் மீண்டும் தமிழ் திரையுலகில் அருந்ததி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

இத் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.  ஒரு திரைப்படத்திற்காக உடல் எடையை ஏற்றிய நடிகை அனுஷ்கா ஷெட்டி உடல் எடை குறைக்க முடியாமல் மிகவும் திணறி வந்தனர். இதனால் பல திரைப்பட வாய்ப்புகள் எழுந்து வந்தார்.

அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.  அதன் பிறகு சரியாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அடிக்கடி சமூக வலைத்தளங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக புகைப்படம் எடுத்துள்ளார்.  இந்த புகைப்படம் அனைத்தும் பிரபல சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து மீம்ஸ் க்ரியேட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

anushka1
anushka1