பட வாய்ப்புக்காக படாத அவஸ்தை படும் நடிகை அனுஷ்கா..! பாவம் பார்த்து வாய்ப்பு கொடுத்த விஜய்..!

0
285
anushka-cineseithigal
anushka-cineseithigal

தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்கா இவர் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் அழகான முக பாவனை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல்  இளசுகளுக்கு கனவு கன்னியாக விளங்கி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி விஜய் அஜித் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் இதன் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மிக கொடிகட்டி பறந்த நமது நடிகை பிரபல பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி  இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமாகிவிட்டார்.

அந்த வகையில் தொடர்ந்து இவருக்கு உடல் எடை கூடியதன் காரணமாக இவருக்கு வாய்ப்பு கொடுக்க பல்வேறு இயக்குனர்களும் தயாராகிவிட்டார்கள் இதனை தொடர்ந்து எப்படியாவது தன்னுடைய உடல் எடையை குறைத்து விட வேண்டும் என அனுஷ்கா அயராது உடற்பயிற்சி செய்து உள்ளார்

என்னதான் உடல் எடையை குறைத்தும் சொல்லும்படி இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அந்த வகையில் சமீபத்தில்தான் இவருக்கு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இதனை தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் பிரபல இயக்குனர் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

அவர் வேறு யாரும் கிடையாது தலைவி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் தான் இவர் ஏற்கனவே அனுஷ்காவை வைத்து தெய்வ திருமகள், தாண்டவம் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை வெற்றி கண்டவர். இந்நிலையில் இந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

anushka-cineseithigal
anushka-cineseithigal