யாருக்கு தான் உரசிப்பார்க்க ஆசை இருக்காது..! தங்கம் போல் மினுமினுக்கும் உடையில் ரசிகர்களை சீண்டி பார்க்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

0
89
ishwariya-menon
ishwariya-menon

Actress Aishwarya Menon in a gold glittering dress: கிராமத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை தான் ஐஸ்வர்யா மேனன் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்துகொண்டு கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் இருந்தாலும் அந்த திரைப்படம் இவர் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.

இருப்பினும் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த போது இவருக்கு ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இருந்தாலும் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்கள் கிடைக்கும் வகையில் கடந்த சில வருடங்களாகவே நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு வெளியிட்டு வருகிறார்.

aishwariya menon-3
aishwariya menon-3

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இதுவரை சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும் அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

aishwariya menon-3
aishwariya menon-3

இந்த புகைப்படங்களில் இவர் தனது முன்னழகை எடுப்பாக காட்டி கிளாமரான போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை வர்ணிக்க முடியாமல் தவித்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து நடிகை ஐஸ்வர்யா மேனனா இது என்று வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் ஒருசில ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு நாங்கள் எப்பொழுதுமே அடிமை என கிண்டலாக கேள்வி செய்து வருகிறார்கள்.

aishwariya menon-3
aishwariya menon-3