முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த நடிகை ஆர்த்தி..! சும்மா விடுவாங்களா நம்ம பசங்க..!

0
150
stalin-cineseithigal
stalin-cineseithigal

actress aarthi latest speech: கடந்த மாதம் நடந்த சட்டமன்ற  தேர்தல் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இவர் இந்த தேர்தலின் முடிவுகளின் மூலமாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தன்னுடைய ஆரம்ப திட்டமான ஏழை எளிய மக்களுக்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 2000 ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம்வந்த ஆர்த்தி ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் கூறியது என்னவென்றால் ரேஷன் கார்டுகளில் தற்போது கூட்டம் கட்டினால் இரண்டாம் அலையானது மூன்றாவது அலையாக மாறி விடுமோ என பயம் வந்துவிட்டது.

இவ்வாறு இதனை தடுப்பதற்காக தமிழக அரசானது ஒவ்வொரு அரிசி அட்டையாளர்களின் அக்கவுண்டில் பணத்தைப் போட்டுவிட்டால் கூட்டத்தை தவிர்ப்பது மட்டுமல்லாமல் வைரஸ் பரவுவதில் இருந்தும் தப்பித்து விடலாம்.

இவ்வாறு அவர் செய்த ட்வீட்டை தமிழ்நாடு அரசுக்கு மட்டுமல்லாமல் நமது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் சேர்த்தே டுவிட் செய்துள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட ட்வீட்டை பார்த்த பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள்  இது சரியான தகவல் என பாராட்டியுள்ளார்கள்.

பணம் கொடுப்பது ஏழை எளிய மக்களுக்காக தான் அவர்களிடம் பேங்க் அக்கௌன்ட் இருப்பது கஷ்டம் தான் அதுமட்டுமில்லாமல் அப்படி இருந்தாலும் அவர்களிடம் மினிமம் பேலன்ஸ் இருக்காது இன் நிலையில் பணத்தை அக்கவுண்டில் போட்டால் பேங்க் அதிகாரிகள் அந்த பணத்தை அவதரித்து விடுவார்கள்  என சிலர் கமெண்ட் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு ஒரு நாளைக்கு 200 ரேஷன் கடைகளுக்கு மட்டுமே பணம் கொடுக்கிறார்கள் இதனால் கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பே கிடையாது அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கென தனி நேரத்தையும் ஒதுக்கிக் உள்ளார்கலாம்.

aarthi-cineseithigal
aarthi-cineseithigal