இந்த ஒரே காரணத்திற்காக தனது உடல் எடையை மோசமாக குறைத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன்..!

0
216
sivakarthikeyan-cineseithigal
sivakarthikeyan-cineseithigal

தமிழ் சினிமாவில் உச்சநட்சசித்திரமாக பிரதிபலிப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்ட்ர் இவ்வாறு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் அவர்கள்தான் இயக்கியிருந்தார்.

மேலும் இத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர் மத்தியில் வசூலிலும் வெளுத்து வாங்கியது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து  பிரபலமானவர்  நடிகை பிரியங்கா மோகனன்.

இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் ஆனது ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது அதன் காரணமாக பலருக்கும் இத்திரைப்படம் பிடித்துப் போனது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் இத்திரைப்படத்தின் மூலம் உயர்ந்த விட்டன

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் இணைந்து டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிப்பதன் காரணமாக தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக வைத்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி பருவ காட்சிகளும் இடம் பெற்றதன் காரணமாக கடுமையாக தன்னுடைய உடலை குறைத்து நடித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவருடைய உடல் எடை முற்றிலுமாக குறைந்த நிலையில் தற்போது அடுத்த காட்சிக்காக அவர் உடல் எடையை ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இவ்வாறு சிவகார்த்திகேயனை பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் பார்ப்பதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.