பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் தூக்கி வாரிபோட்டுடும்..!

0
62
bharathi-kannama
bharathi-kannama

bharathi kanamma serial actors latest news: தற்பொழுது இருக்கும் ரசிகர்கள் அதிகப்படியாக சீரியலை தான் விருப்பி பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அப்படி ரசிகர்கள் மிகவும் வரவேற்கப்பட்ட தொடர் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா.

இந்த தொடரில் நடித்திருக்கும் அருண் பிரசாத் மற்றும் ரோஷினி அவர்களது சிறப்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பானது சமூக வலைத்தளத்தில் பல ரசிகர்கள் மீம்ஸ்களை கிரேட் செய்து வருகிறார்கள்.

இதனை பலர் பார்த்துக் கொண்டு வந்த ரசிகர்கள் இந்த தொடரை வெறுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் இடம் பெற்றிருக்கும் ஒரு சில காட்சிகளில் நம்மை வெறுப்பைத் தூண்டும் அளவிற்கு தான் இருக்கிறது என்று பலரும் வெளிப்படையாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் இந்த தொடரில் நடித்து வரும் பிரபலங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அந்தப் பட்டியலைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

bharathi kannama
bharathi kannama

முதலில் அருண் பிரசாத் 20000, ரோஷினி 20000, ரூபாஸ்ரீ 15000, ரிஷிகேஷ் 12000, பரினா 10000, அகிலன் 10000, கண்மணி 9000, கடைசியாக செந்தில்குமார் 5000.

இந்த தொடரில் நடித்து இருக்கும் அனைத்து பிரபலங்களின் சம்பளப் பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகிய மிகவும் ட்ரெண்டிங் காக வளம் வருகிறது. இந்த தகவலை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.