மிக மோசமான நீச்சல் உடையில் நடிகை சினேகா..! இதுவரை யாரும் பார்த்திடாத அறியா புகைப்படம்..!

0
238
sneha-1
sneha-1

actress sneha latest photos: தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் பிரபல நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த பிறகு குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகி விட்டார். அந்த வகையில் தற்போது இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளது. திருமணம் முடிந்த பிறகு குடும்பம் என செட்டில் ஆனதால் பலரும் இனிமேல் நடிகை சினேகா அவர்கள் நடிக்கமாட்டார் என்று வதந்திகள் எழுப்பப்பட்டது.

அந்த வகையில் தற்பொழுது நடிகை சினேகா அவர்கள் உடல் எடையை முற்றிலும் குறைத்து விட்டு மீண்டும் திரையுலகில் நடிப்பதில்  மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் நடிகை சினேகா அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் தான் பட்டாஸ். இத்திரைப்படத்தில் பிரபல நடிகரான தனுஷ் அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார். மேலும் தெலுங்கு திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சினேகா.

திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் விளம்பர படங்களிலும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை சினேகா. மீண்டும் தன்னுடைய மார்க்கெட் உயர்த்திக் கொள்வதற்காக படங்கள் மட்டுமல்லாமல் பல மடங்கான போட்டோசூட்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவருக்கு ஒரு விளம்பர திரைப்படங்களில் நடிப்பதற்கு அதாவது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்காக 10 முதல் 15 லட்சம் ஒரு நாளைக்கு வாங்குவதாக வதந்திகள் வெளியாகியுள்ளது.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னால் நீச்சல் உடையில் ஒரு சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகை சினேகா அவர்களின் பழைய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகிய மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்தப் புகைப்படம்.

sneha-1
sneha-1