பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் நடிகர் கவுண்டமணி..! இதற்க்கு பேருதான் சின்ன வீடா..!

0
122
coundamani-cineseithigal
coundamani-cineseithigal

சினிமா என்றாலே எந்த நடிகர் நடிகைகளாக இருந்தாலும் யாரை வேணாலும் எத்தனை முறையாக இருந்தாலும் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள்.  திருமணம் என்பது அவசியம் இல்லாத பொழுது லிவ்விங் டு கெதர் என்ற வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் பல பிரபலங்கள்.

சினிமா பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சாதாரண விஷயமாக திகழ்ந்து வருகிறது.  அந்த வகையில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலர் பல சர்ச்சைகளில் ஈடுபடுகிறார்கள்.  அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் காமெடியில் பல ரசிகர்களை கவர்ந்தவர் தான் கவுண்டமணி.

இவர் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.இவரது சிறந்த நடிப்பினால் பல மொழித் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் பிற மொழி தெரியாத காரணத்தினால் தமிழைத் தவிர வேறு எந்த ஒரு மொழிகளிலும் நடிக்க வில்லை.  இப்படி தனக்கான பேரும் புகழும் பெற்று கொண்ட நடிகர் கவுண்டமணி அவர்களது வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து உள்ளது.

பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் கவுண்டமணி அவர்களை பற்றி ஒரு சில விஷயங்களை வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அதாவது கவுண்டமணி அவர்கள் பிரபல நடிகை ஒருவருடன் ரகசிய உறவு கொண்டதாக தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நடிகை மீது மிகுந்த ஆசை இருந்த காரணத்தினால் சொந்த வீடு ஒன்று வாங்கி கொடுத்து அடிக்கடி அங்கு மீட் செய்வார்களாம் கவுண்டமணி மற்றும் அந்த பிரபல நடிகை. பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.

அந்தப் பெயர் குறிப்பிட்டால் மனக்கசப்பை ஏற்படும் என்ற காரணத்தினால் அதனை மறுத்து விட்டார்.  அதுமட்டுமல்லாமல் நடிகர் கவுண்டமணி அவர்களுக்கு வெள்ளை ஆப்பம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை உணர்த்தும் வகையில் வெள்ளை தோல் உடைய பெண்களை இவருக்கு பிடிக்கும் என்று நக்கலாக கிண்டலடித்த கூறியுள்ளார்.

coundamani-cineseithigal
coundamani-cineseithigal