டிரெடிஷ்னல் லுக்கில் தொப்புள் கவர்ச்சி காட்டிய நடிகை..! ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான்..!

0
120
pavithra
pavithra

actress pavithra lakshmi latest image: தற்பொழுது  நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் மூலம் பல்வேறு பிரபலங்கள் மற்றும் மக்கள்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பலரும் ஏழ்மையில் மிகவும் கஷ்டப்பட்டு  வருகிறார்கள்.

இதனால் பல பிரபலங்கள் வீட்டிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டது. ஏனென்றால் படப்பிடிப்பு தளங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் வீட்டிலேயே இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பலவித முயற்சிகளில் ஈடுபட்டு அதை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

இந்த யுக்தியை தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். நடிகைகள் பற்றி நாம் பார்த்தால் முழுவதும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வது அவர்களுடைய வழக்கம். அந்த யுக்தியை பயன்படுத்தி தான் பலரும் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.

அதேபோலத்தான் தற்பொழுது பவித்ரா அவர்களும் அந்த ஆயுதத்தை எடுத்து பல மாதங்களாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லும் அளவுக்கு இவர் பிரபலம் அடையவில்லை.

ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அவர் செய்யும் குறும்புத்தனம் மற்றும் சேட்டைகளும் பல ரசிகர்கள் ரசித்து வந்தனர். இப்படி இந்த தொலைக்காட்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை பவித்ரா ஒரு சில திரைப் படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

pavithra-cineseithigal.jpg
pavithra-cineseithigal.jpg

முதன்முதலில் மாடலிங் துறையில் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த இவர் வெள்ளித்திரை திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்து தற்பொழுது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார் நடிகை பவித்ரா.

எப்பொழுதும் ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருவார் நடிகை பவித்ரா.அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை பவித்ரா.

pavithra1-cineseithigal
pavithra1-cineseithigal

“இது புது விதமான போஸ் போல. இதுவும் நல்லாதான் இருக்கு” என்ற ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள்.