மாளவிக்காவின் அந்த இடத்தை பார்க்க நினைத்த ரசிகர்கள்..! உடனே தூக்கி காட்டிய பிரபல நடிகை..!

0
156
malavika
malavika

தமிழ் சினிமாவில் உன்னைத்தேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா. அன்று முதல் இன்று வரை பல ரசிகர்களுக்கு நாடித் துடிப்பாக திகழ்ந்து வருகிறார்.

இவர் இத் திரைப்படத்தினை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம் எனப் பல ஹிட்டான திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இப்படி பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை மாளவிகா அவர்களுக்குத் திடீரென்று பட வாய்ப்புகளில் நடிக்க வாய்ப்பு குறைந்து வந்தது.

அதன் பிறகு ஏதாவது ஒரு திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் வகையில் வாய்ப்புகள் வரும். அதையும் விடாமல் ஏற்றுக்கொண்டு நடிக்க ஆரம்பிப்பார் நடிகை மாளவிகா. அந்த வகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த பாட்டு தான் “வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்” என்ற பாடல்.

இதன் மூலம் பிரபலமடைந்த நடிகை மாளவிகா அவர்கள் மீண்டும் திரையுலகில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணினார். அதற்கு முன்பாகவே இவர் திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.

திருமணத்திற்கு பிறகு நல்ல கதை கிடைத்தால் மட்டுமே நடிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வகையில் தளபதி விஜய் அவர்களுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். அந்தப் பாடலின் போது இவர் கர்ப்பமாக இருந்ததாகவும் சமீபத்தில் நாம் அந்த செய்தியை பார்த்திருப்போம்.

அதன்பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். தற்பொழுது இவருக்க 40 வயது கடந்துவிட்டது. இனிமேல் கதாநாயகியாக நடிக்க முடியாது என்ற காரணத்தினால் குணச்சித்திர வேடங்களில் நடிக்கப் போகிறாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட நடிகை மாளவிகா தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அந்த வகையில் ஒரு ரசிகர் உங்கள் நாக்கை காட்டுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கும் நடிகை மாளவிகா தன்னுடைய நாக்கை காட்டி பதிலளித்துள்ளார்.

malavika-cineseithigal
malavika-cineseithigal

இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. “அட நம்ப மாளவிகா எது கேட்டாலும் உடனே செய்றாங்கப்பா” என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.