தளபதி ஓட்டுபோடா சைக்கிலில் தான் வந்தாரு..! ஆனா நம்ம சீயான் விக்ரம் ஓட்டுப்போட எப்படி வந்தாருனு தெரியுமா..?

0
77
vikram-cineseithigal
vikram-cineseithigal

Commander Ottupoda came on a bicycle But do you know how our Zion Vikram came to drive: தமிழ்நாடு முழுவதும் தற்போது சட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தல் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சினிமா பிரபலங்களும் மிக சிறப்பாக வாக்களித்து வருகிறார்கள்.

இதில் காலையில் தல அஜித் வாக்களிக்க தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்தபொழுது ரசிகர் ஒருவர் அவர்களை மறித்து செல்பி எடுத்து கோபமுட்டியதன் காரணமாக தல அஜித் அவருடைய செல்போனை பிடுங்கி போலீஸ் அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.

இவ்வாறு தல அஜித் செய்தது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது இதனை தொடர்ந்து தளபதி விஜய் ஓட்டு போடுவதற்காக வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் பயணம் செய்து வந்துள்ளார் இதனால் வீதி முதல் வாக்குச்சாவடி வரை பெரும் ரசிகர் கூட்டம் திரண்டு விட்டது,

இதேபோன்று சினிமா மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும் அதிகாலையிலேயே தன்னுடைய வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் வரும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய வாக்கை பதிவு செய்ய சியான் விக்ரம் அவர்கள் பெசன்ட் நகரில் இருந்து நடந்து வந்துள்ளார். இவர் நடந்து வந்ததன் காரணமாக வாக்குச்சாவடியில் பெரும் ரசிகர் கூட்டம் திரண்டு விட்டார்கள்.

vikram-cineseithigal
vikram-cineseithigal

இதனால் நடிகர் விக்ரமை உடனடியாக வாக்குச்சாவடிக்குள் அனுப்பி வாக்களித்த வைத்தார்கள். இவ்வாறு சியான் விக்ரம் நடந்தே வந்ததற்கு காரணம் என்னவென்றால் வாக்குச்சாவடி அவருடைய வீட்டிற்கு அருகில் இருந்ததன் காரணமாக தான் அவர் நடந்து வந்தாராம்.

இதோ சியான் விக்ரம் நடந்து வந்த புகைப்படம்.

vikram-cineseithigal
vikram-cineseithigal
vikram-cineseithigal
vikram-cineseithigal